பானு ஃபார்முலேஷன்ஸ் உங்களை வரவேற்கிறது.


கிளீனிங் ப்ராடக்ட்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான,
-
ஃபார்முலாக்கள்
-
டெக்னிக்கல் கன்சல்டேஷன்
-
நேரடி பயிற்சி வகுப்பு
பாத்ரூம் உப்பு கரை
நீக்கக்கூடிய ஹார்ட் ஸ்டைன் ரிமூவர்
Hard Stain Remover
நேரடி பயிற்சி வகுப்பு
31.08.2025
கிளீனிங் ப்ராடக்ட்ஸ் பிசினஸ் நடத்த விரும்புகிறீர்களா?
உங்கள் நேரத்தை, பணத்தை, உழைப்பை பார்முலாக்கள் உருவாக்குவதில் செலவிட வேண்டாம்.
உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் வளர்ச்சியில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்!
பாத்ரூம் உப்பு கரை
நீக்கக்கூடிய ஹார்ட் ஸ்டைன் ரிமூவர்
Hard Stain Remover
தயாரிப்பது எப்படி
நேரடி பயிற்சி வகுப்பு
பயிற்சி நாள் : 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 10.00 am to 11.00 am
கட்டண விவரம்
ஃபார்முலா விலை
₹ 15,000
ட்ரைனிங் சார்ஜ்
₹ 500
மொத்தம்
₹ 15,500
Offer- This Batch
₹ 5000 Only
மேலும் சில விவரங்கள்- கேள்வி பதில் வடிவில்
-
பயிற்சிக்கு வரும்போது நாங்கள் எதை கொண்டு வர வேண்டும்?
-
பயிற்சிக்கு வரும்போது எதையும் கொண்டு வர வேண்டாம்.
-
பயிற்சி என்பது எப்படி இருக்கும்?
-
பயிற்சிக்கு வருபவருக்கு, பாத்ரூம் உப்பு கரை நீக்கக்கூடிய ஹார்ட் ஸ்டைன் ரிமூவர் Formula, பிரிண்ட் டாக்குமெண்டாக வழங்கப்படும்.
( PDF)
பின்பு ஒரு லிட்டர் அளவிற்கு ட்ரயைல் பேட்ச் அவர்கள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்படும்.
-
செய்யும் பொழுது, இதில் உள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பயிற்சியின் மூலம் நேரடியாக விவாதிக்கப்படும்.
-
பாதுகாப்பாக செய்ய வேண்டும் என்பது அறிவுறுத்தப்படும்.
-
வருபவர்கள் ஒரு பார்வையாளராக இருந்து இவற்றை கவனிக்க வேண்டும்.
-
அவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அது நிவர்த்தி
-
-
பயிற்சிக்கு வருகிற நாங்கள் அங்கு எதையாவது செய்து காட்ட வேண்டுமா ?
இல்லை. இது எவ்வாறு பாதுகாப்பான முறையில், தயாரிக்கப்படுகிறது என்பதை கவனித்து தேவையான குறிப்புகள் எடுத்துக் கொண்டால் போதும்.
-
பயிற்சி வகுப்புக்கு எப்படி முன்பதிவு செய்வது?
9597047300 (K. Arun Kumar) என்கிற எண்ணிற்கு ₹ 5000 G-Pay செய்ய வேண்டும்.
-
பிறகு ,உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக, உங்கள் முன்பதிவு உறுதி செய்யப்பட்ட தகவல் அளிக்கப்படும்.
-
முன்பதிவு செய்த பிறகு பயிற்சிக்கு வர முடியவில்லை என்றால், கட்டணம் திருப்பி தரப்படுமா ?
-
கட்டணமாக ₹ 500 பிடித்தம் செய்யப்பட்டு மீதி ₹4500 திருப்பி கொடுக்கப்படும்
-
பயிற்சிக்கு வரும்போது, குடும்ப உறுப்பினரை அழைத்து வரலாமா ?
-
உங்கள் தொழிலில், ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என்றால் அழைத்து வரலாம்.
-
தனிப்பட்டணம் செலுத்த தேவையில்லை.
-
முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
-
பயிற்சி வகுப்பு எங்கு நடைபெறும்?
-
செங்குன்றத்திலிருந்து (Redhills),
-
செல்லும் மார்க்கமாக, (Chennai- Kolkata Road)
-
10 கிலோ மீட்டர் தொலைவில்,
பானு ஃபார்முலேஷன்ஸ் லேப் அமைந்துள்ளது.
-
பானு ஃபார்முலேஷன்ஸ்,
1/15, G.N.T. Road (Chennai- Kolkata Road)
Azinjivakkam,
(அழிஞ்சிவாக்கம்,)
Sholavaram Post,
(சோழவரம் போஸ்ட் )
Land Mark- Janapan Chatram Koot Road, Karpati coffee Vishnu Bhavan Hotel
(ஜனப்பன் சத்திரம் கூட்ரோடு , விஷ்ணு பவன் கருப்பட்டி காபி)
Chennai- 600 067
சென்னை- 600 067
G- Map Location
https://maps.app.goo.gl/vpKr5ibJsmLDZFWF7
-
விவரங்களுக்கு :
-
9597047300. இது எனது வாட்ஸ் அப் நம்பர்.
-
வேலை நாட்களில் வேலை நேரங்களில்(9.00AM TO 5.00 PM) தொழில் சார்ந்த உபயோகத்திற்காக பயன்படுத்தும் எண்
-
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எனக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும்.
-
நான் அதற்கு 24 நேரத்திற்குள் பதில் அளிக்க முயற்சி செய்வேன். சில நேரங்களில் மேலும் தாமதம் ஆகலாம்.
-
நான் பதிலளிப்பதற்கு எனக்கு தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொள்வேன்.
-
என்னால் விரைவாக பதில் அளிக்க இயலாது.
K. Arun Kumar,
Banu Formulations