
Dr. K. Arun Kumar, PhD Chemistry
Technical Consultant for Home‑Care & Personal‑Care Product Manufacturers — Identifying Problems, Fixing Failures, and Enabling Scale‑Up
Home Care & Personal Care
Product Manufacturers‑க்கு
ஒரு முறையான வளர்ச்சி வழிகாட்டி
தொழிலைத் தொடங்க திட்டமிடுபவர்கள் மற்றும்
ஏற்கனவே செயல்படுத்தி வரும் தயாரிப்பாளர்களுக்காக
புதிய ஐடியா முதல்
பெரிய இண்டஸ்ட்ரி வரை,
உங்கள் வளர்ச்சியை ஒரு முறையான கற்றல் (Structured learning) மூலம் நாங்கள் உருவாக்குகிறோம்:
-
Your Idea & Learning: புதிய யோசனைகளை முறைப்படி கற்றல்.
-
Pilot Batch: சிறிய அளவில் தயாரித்து தரத்தை உறுதி செய்தல்.
-
Small Business: நம்பிக்கையுடன் சிறு தொழிலைத் தொடங்குதல்.
-
Expanding & Scale up: உற்பத்தியை அதிகப்படுத்தி தொழிலை விரிவுபடுத்துதல்.
-
Industry: ஒரு முழுமையான இண்டஸ்ட்ரியாக (Industry) உருவெடுத்தல்.
உங்கள் வணிகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் பானு ஃபார்முலேஷன் துணை நிற்கிறது.

