top of page
KoBQsgb3uR9Eb1WzoOVA-.png

டெக்னிக்கல் கன்சல்டேஷன் - டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்

கிளினிங் ப்ராடக்ட்ஸ் உற்பத்தி தொழில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் , சந்தேகங்கள் இருந்தால் அதற்கான கன்சல்டேஷன் வழங்கப்படும்.

  • போன் கால் மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் சாட்டிங் மூலமாகவோ கன்சல்டிங் வழங்க  இயலாது .

  • உங்கள் ப்ராசஸ் & மெட்டீரியல்ஸ் என்ன என்பதையும்,

  • உங்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளது என்பதையும்,

       மற்றும் என்ன தீர்வு எதிர்பார்க்கிறீர்கள் 

       என்பதையும்,

  • பேப்பரில் எழுதி அதை போட்டோ எடுத்து 

       வாட்ஸ் அப்பில்  (9597047300)  அனுப்பலாம்.

                                             அல்லது

  • ஜிமெயில் மூலமாக டைப் செய்து அனுப்பலாம்.

அல்லது

  • pdf டாக்குமெண்டாக  whatsapp-பிலோ அல்லது ஜிமெயிலிலோ (chemistrycrafterswithbanu@gmail.com)  அனுப்பலாம்.

  • நீங்கள் அளித்த தகவல்களை மேற்பார்வை இட்ட பிறகு என்னால் இதற்கு கன்சல்டேஷன் கொடுக்க முடியுமா மற்றும் அதற்கு எவ்வளவு செலவாகும்(charges) என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவேன்.

  • மினிமம் சார்ஜஸ்₹ 2000.

  • வீடு சார்ந்து,  பானுவின் ஃபார்முலாக்களை பயன்படுத்தி சுய தொழில் செய்பவர்களுக்கு, கட்டணம், ₹ 5. இந்த கட்டணம் வேறு ஃபார்முலாக்களுக்கு பொருந்தாது .

  • நீங்கள் பணம் செலுத்திய பிறகு ஐந்து முதல் ஏழு வரை நாட்களுக்குள் உங்களுக்கு பதில் வழங்கப்படும்.

  • பதில் என்பது ஒரு முறை உங்களுக்கு வழங்கப்படும் ஒரு பக்க PDF டாக்குமெண்ட்..

 

  • அதில் 5 முதல் 10 வரையிலான முக்கிய குறிப்புகள் இருக்கும்.

 

  • அந்த குறிப்புகள் உங்கள் பிரச்சனைக்கான காரணமாகவும் அதற்குரிய தீர்வாகவும் இருக்கலாம்.

  • கொடுக்கும் கன்சல்டேஷனை முதலில் ஒரு litre அளவிற்கு ட்ரையல் Batch செய்து பார்த்து உறுதிப்படுத்திய பிறகு தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும்.

 

கீழே உள்ள காரணங்கள் உங்களுக்கு பொருந்துமானால் நீங்கள் கன்சல்டேஷன் பெற வேண்டாம்.

  • உங்கள் பிராசஸ் மற்றும் மெட்டீரியல்சை உங்களது தொழில் ரகசியமாக(Trade Secret) பாதுகாத்து வந்தால் என்னிடம் கன்சல்டேஷன் எடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் சில தகவல்களை தவிர்த்து நீங்கள் என்னிடம் தெரிவிக்கும் பொழுது, அதற்கு நான் தெரிவிக்கும் வழிமுறைகள் உங்களுக்கு ஒரு தீர்வாக இல்லாமல், மேலும் பிரச்சினைகளை அதிகரிப்பதாக இருக்கலாம்

  • வியாபார நோக்கில் தொழில் தர்மத்திற்கு எதிராக - சுற்றுச்சூழலையோ உடல்நலத்தையோ பாதிக்கக்கூடிய கன்சல்டேஷன் வழங்க இயலாது.

  • கூகுள் மூலமாகவோ அல்லது A I மூலமாகவோ நேரடியாக எளிதில் கிடைக்கும் தகவல்களை கன்சல்ட்டேசனாக பெற வேண்டாம்.

  • விரைவாக கன்சல்டேஷன் வழங்க இயலாது.

  • ஒரு முழு பார்முலாவையோ அல்லது புதிய பார்முலாவையோ கன்சல்ட்டேசனாக பெற இயலாது.

  • புதிதாக பார்முலா டெவலப் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், கன்சல்டேஷன் எடுக்க வேண்டாம்.

  • எங்களிடம் உள்ள ஃபார்முலாக்களை வாங்கிக் கொள்ளலாம்.

  • உங்களுக்கு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். கன்சல்ட்டேஷன் மூலம் ஒரு பார்முலாவை டெவலப் செய்ய முடியாது.

  • Research அல்லது Trial & Error செய்வதன் மூலம் மட்டுமே ஒரு பார்முலாவை டெவலப் செய்ய முடியும்.

  • காலமும் பணமும் அதிகம் செலவாகும்.

  • சிறு தொழில் செய்பவர்களுக்கு ரெடிமேட் ஃபார்முலா உகந்ததாக இருக்கும்.

 

 

KoBQsgb3uR9Eb1WzoOVA-.png
bottom of page