top of page

Vision Statement

பானுவின் குறிக்கோள் என்ன ?

Get to Know Us

பிராண்டட் ஹோம் கேர் ப்ராடக்ட்ஸ்-க்கு இணையான தரத்தில், உடல் நலத்தையோ சுற்றுச் சூழலையோ பாதிக்காத வண்ணம், பார்முலா மற்றும் தயாரிப்பு முறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.

 

கெமிக்கல் சார்ந்து சிறு தொழில் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.

bottom of page