top of page


பானு ஹோம் கேர் ப்ராடக்ட்ஸ்
நேரடி பயிற்சி வகுப்பு
நேரடி பயிற்சி வகுப்புகள் சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பானு ஆய்வகத்தில் நடைபெறும். பயிற்சிக்கான தேதி மற்றும் கட்டண விவரங்கள் வேண்டும் என்பவர்கள் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்

செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்:
உண்மையான திறமையை அடையுங்கள்!
புத்தகங்கள் வாசிப்பதும், வீடியோக்களை பார்பதும் அதற்கான அறிவு தரலாம்,
ஆனால்
செயல்பாட்டின் மூலம் தான் உண்மையான திறமை பெறலாம்.
முயற்சியுடன் செயலில் இறங்குங்கள்!
bottom of page