top of page

புதிய ஃபார்முலாக்கள் உருவாக்கம் 

உங்கள் கிளீனிங் ப்ராடக்ட் பிசினஸில் உங்கள் நிறுவனத்திற்கு என்று, நீங்கள் தனித்துவமான ஃபார்முலா வேண்டும் என்று  விரும்பினால் விரும்பினால் அதற்காக  பரிசீலிக்கப்படும்.

நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை(Technical Specification& Making cost) குறிப்பிட வேண்டும்.

ஒரு ஃபார்முலா டெவலப் செய்வதற்கு

6 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை காலம் தேவைப்படலாம்.

ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் அல்லது அதற்கு மேலும் பணம் செலவாகலாம்.

ஃபார்முலாவை பயன்படுத்தி செய்யப்பட்ட கிளீனிங் ப்ராடக்ட்,  தர கட்டுப்பாடுகளுக்கான அரசு சான்றிதழ்கள் பெற மேலும் கால அவகாசமும் பணமும் செலவாகும்

.

அதை காப்புரிமை (Patent Rights )பெற விரும்பினால் அதற்காக தனி கட்டணம் வசூலிக்கப்படும்

ஒரு ப்ராடக்ட் டெவலப் செய்து காப்பரிமை வாங்குவது என்பது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகக்கூடிய செயல்பாடு. இதற்கு அரசு அல்லது பெரிய தனியார் நிறுவனங்களின்  நிதி ஒதுக்கீடு(sponsorship) தேவைப்படும்.

bottom of page